மேலும் 20 குழுக்களை தேசிய பேரிட மீட்புக்குழு அனுப்பியது

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளி லிருந்து பொது மக்களை மீட்பதற்காக மேலும் 20 குழுக்களை தேசிய பேரிட மீட்புக்குழு அனுப்பிவைத்துள்ளது.

மேலும் மீட்பு நிவாரண பணிகளை தேசியபேரிடர் மீட்புக்குழு தலைவர் ஓபி.சிங் நேரில் பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப்பணிகள் குறித்து ஓபி.சிங் கூறும்போது, "இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி 10,589 பேரை மீட்டுள்ளோம். சில இடங்களில் வெள்ளநீர் வெகுவாக வடிந்துள்ளதால் மீட்புப பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மீட்பு பணிகளுக்காக மேலும் 20 குழுக்களை சென்னைக்கு அனுப்பியு ள்ளோம். இரவு முதல் அவர்களும் மீட்புப்பணியில் ஈடுபடுவார்கள். ஒவ்வொரு குழுவிலும் 40 வீரர்கள் உள்ளனர்" என்றார்.

தமிழக மழைவெள்ளத்துக்கு இதுவரை 269 பேர் பலியானதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...