தொழிலாளர் நலனை காப்பதில் முனைப்புடன் இருக்கிறேன்

டெக்ஸ்டைல் தலை நகர் மற்றும் தமிழகத்தின் தொழில் நகரமான கோவைக்கு வந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் . இந்தகல்லூரி தமிழக அரசிடம் ஒப்படைக்கப் படுகிறது. இது சிறப்பாக நடைபெறும் என நம்புகிறேன் . தொழிலாளர்களின் நலனை பேணிகாப்பதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்படுகிறது .

காந்திய கொள்கையில் இந்த மருத்துவமனை இயங்குகிறது . இந்த மருத்து வமனை தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு உதவியாக இருக்கும் , தமிழகத்தில் இ.எஸ்.ஐ திட்டத்தின் மூலம் 28 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். தொழிலாளர்களின் பணித்திறனை மேம்படுத்துவதில் இ.எஸ்.ஐ மருத்துவமனைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.  தொழிலாளர் மற்றும் குடும்பத்தினருக்கு ஒரே சமளவில் சிகிச்சை அளிக்கப்படும்.

1952-ம் ஆண்டு கான்பூர் மற்றும் டெல்லியில் 2 மையங்களுடன் தொடங்கிய இ.எஸ்.ஐ. இன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சேர்த்து 830 மையங்களாக வலுவடைந்துள்ளது.

தமிழகத்தில் 10 இஎஸ்ஐ மருத்துவமனை செயல் படுகிறது . நெல்லை இஎஸ்ஐ மருத்துவமனை படுக்கைகளை 100 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் . கோவை இ.எஸ்.ஐ மருத்துவ கல்லுாரியில் உள்ள 100 மருத்துவ இடங்களில் 20 இடம் இஎஸ்ஐ பயனாளிகளின் குழந்தைகளுக்கு ஒதுக்கபடும். நெல்லை, மதுரை, கோவை, சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்டஇடங்களில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் எண்ணிக்கையை 345 ஆக உயர்த்த  ஒப்புதல் வழங்கியுள்ளோம்.

தொழிலாளர் நலனில் அக்கறை கொண்டுள்ள இந்த இஎஸ்ஐ மருத்துவமனை மேலும் மேம்படுத்தப்படும். மேலும் பல்வேறு பலதிட்டங்களை , சட்டங்களை வகுக்க முடிவுசெய்துள்ளோம்.


ரூ. 580 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்து பேசியது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...