பிரதமர் நரேந்திர மோடியை சவுதி வெளியுறவுத்துறை மந்திரி சந்தித்தார்

பிரதமர் நரேந்திர மோடியை சவுதி அரேபியா வெளியுறவுத்துறை மந்திரி அடெல் அல் ஜூப்பியர் இன்று சந்தித்துள்ளார்.

மார்ச் 30-ம் தேதி முதல் 3 நாடுகள் பயணமாக சவுதி அரேபியா, அமெரிக்கா, பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். மார்ச் 30-ம் தேதி பெல்ஜியத்தில் நடக்கும் இந்திய-ஐரோப்பிய யூனியன் மாநாடு, பின்னர் வாஷிங்டனில் நடக்கும் அணு சக்தி பாதுகாப்பு மாநாடு ஆகியவற்றில் கலந்துகொள்ளும் மோடி இறுதியாக சவுதி அரேபியா செல்கிறார்.

சவுதி அரேபியா பயணத்தின்போது, இருநாட்டு உறவுகள், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு குறித்து அந்நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில், சவுதி அரேபியா வெளியுறவுத்துறை மந்திரி அடெல் அல் ஜூப்பியர் ஒரு நாள் பயணமாக இன்று தலைநகர் புதுடெல்லி வந்துள்ளார்.

இதனைதொடர்ந்து வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை அவர் சந்தித்து முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்கிறார்.

அடுத்தமாதம் மோடி சவுதி அரேபியா செல்ல உள்ள நிலையில் தற்போது அவரை சவுதி அரேபியா வெளியுறவுத் துறை மந்திரி சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உத்திரபிரதேசம், பீகார் இன்று மற ...

உத்திரபிரதேசம், பீகார் இன்று மற்றும் நாளை பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் கெளரவிப்பு நிகழ்வில் பிரதமர் பங்கேற்கிறார் ரூ.20,000 கோடிக்கும் ...

மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த தீ வ ...

மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த தீ விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர்  ...

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோச ...

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மேதகு ஜேக் சல்லிவன் பிரதமர் மோடி அவர்களை நேற்று சந்தித்தார் இருதரப்பு ஒத்துழைப்பில், குறிப்பாக முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் ...

அமித் ஷா தலைமையில் நேற்று நடைபெ ...

அமித் ஷா தலைமையில் நேற்று நடைபெற்ற பாதுகாப்பு பற்றிய உயர்மட்ட ஆய்வு கூட்டம் ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் ...

மக்களின் கோரிக்கைகளை நிறைவேறு ...

மக்களின் கோரிக்கைகளை நிறைவேறுங்கள், ஸ்டாலினை தாக்கிய அண்ணாமலை நேற்று கோவையில் திமுகவின் முப்பெரும் விழா வெகு விமர்சையாக ...

விவசாயிகளுக்கு 20,000 கோடி அள்ளிகொ ...

விவசாயிகளுக்கு 20,000 கோடி அள்ளிகொடுக்கும் மோடி மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரகவளர்ச்சித் ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...