எல்லையில் எட்டிபார்க்கும் பிரமோஸ் புலம்பி நிற்கும் சீனா-

வழக்கமாக இந்திய சீன எல்லைபகுதியில் சீன ராணுவம் தான் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும்.இந்திய
அரசு வழக்கம் போல கண்டனம் தெரிவித்து விட்டு வேடிக்கை பார்க்கும்..ஆனால் மோடி அரசு வந்தவுடன் காலம் மாறிபோச்சு.இந்திய ராணுவம் சீன எல்லையில் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.பதிலுக்கு சீனா கண்டனம் செய்துவருகிறது.

கடந்த மாதம் தான் லடாக்கில் இந்திய சீனப்போர் முடிந்து 54 வருடங்கள் முடிந்த பிறகு எல்லையில்100 T-72டாங்கிகளை கொண்டு போய் சீனாவை நோக்கி நிறுத்தியது இந்திய ராணுவம்.இதற்கே சீனா ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும் சீனா அடுத்து இந்திய அரசுசெய்து வரும் நடவடிக்கைகளை பார்த்து திகைத்து நிற்கிறது.

இந்தியா வின் ஒரு மாநிலமே அருணாச்சல பிரதேசம் என்று சும்மா வாயாலே வடை சுட்டுக்கொண்டிருந்த காங்கிரஸ் அரசால் சீனாவுக்கு பயந்து அங்கே ஒரு ஏர் போர்ட்டை கூடஉருவாக்க முடியவில்லை.

ஆனால் பாருங்கள் மோடி அரசு வந்தவுடன் அருணாச்சல பிரதேசத்தில் 6 ஏர்போர்ட்டுக்களை அனினி, கொலாரியா ங் டாபரிஜோ,தவாங்,கொலாங்கி, மற்றும் தேஜூ ஆகிய இடங்களில் ஏர்போர்ட்டை உருவாக்க முடிவெ டுத்து முதலில் தேஜூவில் விமான நிலையத்தினை உருவா க்கி விட்டார்கள் என்றால் பிஜேபி அரசின் வேகத்தினை பார்த்துக்கொள்ளுங்கள்.

சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.இதன் படி அருணா ச்சலபிரதேச மாநிலத்தில் 4 ஆயிரத்து 300 கோடி ரூபாய் நிதி யில் ஒரு புதிய படை பிரிவை நிறுத்த உள்ளது.இந்த படைப்பிரிவில் 100 பிரமோஸ் ஏவுகணைகள், 5 தானிய ங்கி லாஞ்சர்கள், டிரக் போன்றவைகள் இருக்கும்.

இதில் என்ன சிறப்பு என்றால் இந்தியாவில் உள்ள அரு ணா ச்சல பிரதேசத்தை தனக்கே சொந்தம் என்று சீனா
கூறி வருகிறது.இதற்கு முடிவு கட்ட விரும்பிய மோடி அருணாச்சல பிரதேசத்திலேயே இந்த பிரமோஸ் ஏவு
கணை களை கொண்டு போய் நிறுத்த உள்ளார். இதனா ல் எங்களின் திபெத் யுனான் மாநிலங்களின் பாது காப்பு க்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று சீனா புலம்பியுள் ளது

மனிதர்களையே இயந்திரமாக மாற்றி வேலை வாங்கிக் கொண்டிருக்கும் மோடி கோடிக்கணக்கில் பணம் செலவ ழி த்து உருவாக்கப்பட்டஆயுதங்களை சும்மா கொட்ட கையி ல் தூங்கிக்கொண்டிருக்க விட்டுவிடுவாரா.. அரு ணாச்சல பிரதேசத்துக்கு அனுப்பப்படும் இந்த பிரமோஸ் ஏவுகணைகள் ஒலியின் வேகத்தில் சென்று 290 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கினை தாக்கக் கூடியது.

அதனால் இனி எந்த சீனக்காரனும் அருணாச்சல பிரதே சம் சீனாவுக்கு தான் சொந்தம் என்று வாயை திறக்கும் முன்பே கைலாயம் போய் இருப்பான்.

நன்றி விஜயகுமார் அருணகிரி

One response to “எல்லையில் எட்டிபார்க்கும் பிரமோஸ் புலம்பி நிற்கும் சீனா-”

  1. jagadeesan says:

    chinakaranukku namathu balam muttrilum verupattathu enpathai modi katti ullar. modi unnum neru mama ellai. Indhiyavin balam chinakaranukku purithn erukkum. Santai vanthal inthiavirkka uyarai kotukkaum nan eruppen.

    Velka Baratham Valka Baratham

    jagadeesan

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...