பாகிஸ்தானில் 5.100 தீவிரவாதிகளின் வங்கிகணக்கில் உள்ள ரூ.40 கோடியை முடக்க அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பதன்கோட் விமானப் படை முகாம் மற்றும் உரி இராணுவ முகாம்மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சர்வதேசரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் இராஜதந்திர நடவடிக்கைகளில் இந்தியா தீவிரப்படுத்தியது. பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாயகமாக விளங்குவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஒடுக்கா விட்டால் நேரடியாக களம் இறங்குவோம் என்று அமெரிக்கா கடந்த ஞாயிற்றுக் கிழமை அறிவித்தது.
இதனால் பதறிப்போக பாகிஸ்தான், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இதன் ஒருகட்டமாக பதான்கோட் தாக்குலில் மூலையாக செயல்பட்ட ஜெய்ஷிமுகமது தீவிரவாத இயக்கத் தலைவர் மசூத் அசார் மற்றும் அவரது மகன் உட்பட 5,100 தீவிரவாதிகளின் வங்கி கணக்குகள் முடக்கப் பட்டுள்ளது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம், ஸ்டேட்பங்க் ஆஃப் பாகிஸ்தான் வங்கிக்கு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் 3 பிரிவுகளாக தீவிரவாதிகளை வகைப் படுத்தி மொத்தம் 5.100 தீவிரவாதிகளின் ரூ.40 கோடியை முடக்கிவைக்க கேட்டுக்கொண்டுள்ளது.
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.