பசு பக்தி என்றபெயரில் படுகொலைகள் நடப்பது ஏற்கத்தக்கதல்ல

பசு பக்தி என்றபெயரில் படுகொலைகள் நடப்பது ஏற்கத்தக்கதல்ல என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

குஜராத்தில் சபர்மதி ஆசிரமத்தில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, "எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வல்ல.

இன்று நடைபெறும் சிலவிரும்பத்தகாத சம்பவம் தொடர்பாக எனது வேதனையை தெரிவிப்பதோடு அது தொடர்பாக சிலவார்த்தைகளையும் கூறவிரும்புகிறேன்.

பசு பக்தி என்ற பெயரில் யாரையும் படுகொலைசெய்வது ஏற்கத்தக்கதல்ல. மகாத்மா காந்தியும், வினோபா பவேவும் பசுபாதுகாப்பு குறித்து பேசியளவுக்கு வேறுயாரும் பேசியிருக்க மாட்டார்கள்.

ஆனால், இன்று பசுபக்தி என்ற பெயரில் படுகொலைகள் நடப்பதை மகாத்மா காந்தியே ஏற்க மாட்டார்.இத்தேசத்தில் யாருக்கும் சட்டத்தை தங்கள்கைகளில் எடுத்துக்கொள்ளும் அதிகாரம் இல்லை. வன்முறை எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாக இருந்த தில்லை இனியும் இருக்கப்போவதில்லை.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். மகாத்மாகாந்தி கண்ட கனவு இந்தியாவை நனவாக்குவோம். நமது தேச விடுதலைக்காக போராடியவர்கள் பெருமை கொள்ளும் வகையில் நமது தேசத்தை வளர்த்தெடுப்போம். நமதுதேசம் அகிம்சைக்கு பெயர் பெற்றது.

2017-ம் ஆண்டு, சம்பாரண் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு என்பதோடு சபர்மதி ஆசிரமம் நிறுவப்பெற்றதன் நூற்றாண்டும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...