ஹர்திக் படேல் கூட்டாளிகளை தன்பக்கம் இழுத்தது பாரதிய ஜனதா

குஜராத்தில் படேல் சமூக மக்களுக்கு உரியமுக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று ஹர்திக் படேல் குஜராத்தில் அமைதியை சீர்குலைத்து வந்தார்.

இந்தநிலையில் வர இருக்கிற குஜராத் தேர்தலை முன்னிட்டு ஹர்திக்படேலின் முக்கிய கூட்டாளிகளை தன்பக்கம் இழுத்துள்ளது பாரதிய ஜனதா.

ஹர்திக் படேலின் முக்கிய நண்பர்களான வருண்படேல், ரேஷ்மா படேல், மகேஷ்படேல், கீதா படேல் ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.கவின் இணைந்தனர். பாஜ-வில் இணைந்தவர், 'காங்கிரஸ்கட்சி படேல் சமூகத்தை வங்கி வங்கிகளாகப் பயன்படுத்துவதை தடுக்கவே பாரதிய ஜனதா சேர்ந்துள்ளோம். எங்களுடைய கோரிக்கைகளை பாரதிய ஜனதா நிச்சயம் நிறைவேற்றும்' என்று நம்பிக்கையில் பா.ஜ-வில் சேர்ந்திருப்பதாக' கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.  .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...