மாநில மற்றும் கட்சி வாரியாக நிலவரம்

பாராளுமன்ற தேர்தலில் மாநிலங்கள்வாரியாக அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த இடங்கள் வருமாறு:-

தமிழ் நாட்டில் மொத்தமுள்ள 38 பாராளுமன்ற தொகுதிகளில் தி.மு.க. -23, காங்கிரஸ்-8, மார்க்சிஸ்ட் கம்யூ.-2, இந்திய கம்யூ.-2, விடுதலை சிறுத்தைகள் -1, இ.யூ.முஸ்லிம் லீக்-1, அ.தி.மு.க. -1.

ஆந்திராவில் மொத்தமுள்ள 25 பாராளுமன்ற தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்-22, தெலுங்கு தேசம் -3.

அசாமில் மொத்தமுள்ள 14 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜனதா -9, காங்கிரஸ்-3, ஐக்கிய ஜனநாயக முன்னணி-1, சுயேச்சை -1.

பீகாரில் மொத்தமுள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜனதா -17, ஐக்கிய ஜனதாதளம் -16, லோக் ஜனசக்தி -6, காங்கிரஸ் -1,

சத்தீஷ்கார் 11, பா.ஜனதா -9, காங்கிரஸ்-2.

 

கோவாவில் உள்ள 2 தொகுதிகளில் பா.ஜனதா -1, காங்கிரஸ்-1.

குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் அரியானாவில் உள்ள 10 தொகுதிகளிலும் இமாசலப்பிரதேசத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் பாஜக வெற்றி.

காஷ்மீரில் உள்ள 6 தொகுதிகளில் பா.ஜனதா -3, தேசிய மாநாடு கட்சி -3. ஜார்கண்டில் உள்ள 14 தொகுதிகளில் பா.ஜனதா -11, ஜா.மு.மோ -1, காங்கிரஸ்-1, ஏ.ஜே.எஸ்.யூ.-1.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் பா.ஜ.க  -25, காங்கிரஸ்-1, ம.ஜ.தளம் -1, சுயேச்சை -1.

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் -15, மார்க்சிஸ்ட் கம்யூ.-1, இ.யூ.முஸ்லிம் லீக் -2, பிற கட்சிகள் -2.

மத்தியப்பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளில் பா.ஜனதா -28, காங்கிரஸ்-1.

மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் பா.ஜனதா -23, சிவசேனா -18, தேசியவாத காங்.-4, காங்கிரஸ்-1, பிற கட்சிகள் -2.

மணிப்பூரில் உள்ள 2 தொகுதிகளில் பா.ஜனதா -1, நா.ம.மு. -1.

மேகாலயாவில் உள்ள 2 தொகுதிகளில் காங்கிரஸ்-1, தேசிய மக்கள் கட்சி-1. மிசோரத்தில் உள்ள ஒரே தொகுதியில் மி.தே.முன்னணி வெற்றி. நாகாலாந்தில் உள்ள ஒரே தொகுதியில் தே.ஜ.மு.க. வெற்றி.

ஒடிசாவில் உள்ள 21 தொகுதிகளில் பிஜூ ஜனதாதளம் -12, பா.ஜனதா -8, காங்கிரஸ்-1.

பஞ்சாபில் உள்ள 13 காங்கிரஸ்-8, அகாலிதளம் -2, ஆம் ஆத்மி -1, பா.ஜனதா -2.

ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளில் பா.ஜனதா -24 இடங்களை கைப்பற்றியது.

சிக்கிமில் உள்ள ஒரே தொகுதியில் சிக்கிம் கிராந்திக்காரி மோர்ச்சா வெற்றி. அருணாசல பிரதேசத்தில் உள்ள 2 தொகுதிகளிலும் பா.ஜனதா வென்றது. தெலுங்கானாவில் உள்ள 17 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி-9, பா.ஜனதா -4, காங்கிரஸ்-3, மஜ்லிஸ் கட்சி-1.

திரிபுராவில் உள்ள 2 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி.

உத்தரபிரசேதத்தில் உள்ள 80 தொகுதிகளில் பா.ஜனதா -62, பகுஜன் சமாஜ்-10, சமாஜ்வாடி -5, அப்னாதளம் -2, காங்கிரஸ் -1.

உத்தரகாண்டில் உள்ள 5 தொகுதிகளையும் பா.ஜனதா பிடித்தது.

மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்.-22, பா.ஜனதா -18, காங்கிரஸ்-2.
அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள ஒரே தொகுதியில் காங்கிரஸ் வெற்றி.
சண்டிகாரில் உள்ள ஒரே தொகுதியில் பா.ஜனதா வெற்றி.

யூனியன் பிரதேசங்களான தத்ராநகர் ஹவேலியில் உள்ள ஒரே தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி.

டாமன் டையூவில் உள்ள ஒரே தொகுதியில் பா.ஜனதா வெற்றி.

டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி.

லட்சத்தீவுவில் உள்ள ஒரே தொகுதியில் காங்கிரஸ் வெற்றி. இதேபோல் புதுச்சேரியில் உள்ள தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

கட்சிகளின் நிலவரம் 

பா.ஜ., – 303
காங்கிரஸ் – 52
தி.மு.க.,- 23
திரிணமுல் – 22
ஓய்எஸ்ஆர்., காங் – 22
சிவசேனா – 18
ஐக்கிய ஜனதா தளம் – 16
பிஜூ ஜனதா தளம் -12
பகுஜன் சமாஜ் கட்சி – 10
டி.ஆர்.எஸ்., -9
லோக் ஜன்சக்தி – 6
தேசியவாத காங்., – 5
சமாஜ்வாதி – 5
சுயேட்சைகள் – 4
மார்., கம்யூ., – 3
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – 2
இந்திய யூனியன் முஸ்லிம்லீக் – 3
தேசியவாத மாநாட்டு கட்சி- 3
தெலுங்கு தேசம் – 3
அகாலி தளம் – 2
ஏஐஎம்ஐஎம் – 2
அப்னாதள் -2

ஆம் ஆத்மி, ஏஜேஎஸ்யூ கட்சி, அதிமுக அகில இந்திய ஜனநாயக முன்னணி, ம.ஜ.த., ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா , கேரளா காங்.,(எம்), மிசோ தேசிய முன்னணி, நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, தேசிய ஜனநாயக வளர்ச்சி கட்சி, ராஷ்ட்ரிய லோக் தள கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, சிக்கிம் கிராந்தி மோர்ச்சா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...