சக்தி மிக்க இந்தியர்கள் பட்டியல்:மோடி, முகேஷ் அம்பானி முதலிடம்

2019ஆம் ஆண்டில் இந்தியாவின் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி பிரதமர் நரேந்திரமோடிஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியா டுடே நிறுவனம் வெளியிட்டுள்ள சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் 27 பேர் உள்ளனர். சென்ற ஆண்டு இதே பட்டியலில் 22 பேர் இடம்பெற்றிருந்தனர். இந்தஆண்டு 5 பேர் அதிரித்துள்ளனர்.

உலகளவில் பணக்காரர்கள் வரிசையில் 13வது இடத்தில் உள்ள ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ்அம்பானி முதல் இடத்தில் உள்ளார். இவரிடம் உள்ள சொத்துக்களின் மதிப்பு 3.45 லட்சம்கோடி ரூபாய்.

சக்திவாய்ந்த இந்திய அரசியல் தலைவர்கள் என்ற பட்டியலில் பிரதமர் மோடி முதல் இடத்தைப் பெற்றுள்ளார். பாஜக தேசியத்தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோரும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

சக்தி வாய்ந்த 50 பேர் பட்டியல்:

1. முகேஷ் அம்பானி
2. குமார மங்கலம் பிர்லா
3. கவுதம் அதானி
4. உதய் கோடாக்
5. ஆனந்த் மகேந்திரா
6. ரத்தன் டாடா
7. விராத் கோஹ்லி
8. என்.சந்திரசேகரன்
9. அமிதாப் பச்சன்
10. சிவ் நாடார்
11. அஜய் பிராமல்
12. அசிம் எச்.பிரேம்ஜி
13. சஜ்ஜன் ஜிந்தால்
14. அனில் அகர்வால்
15. உதய் ஷங்கர்
16. அமித் அகர்வால்
17. ஸ்ரீஸ்ரீ ரவி ஷங்கர்
18. சஞ்சீவ் கோயன்கா
19. ஹரிஷ் சால்வே
20. சுனில் பாரதி மிட்டல்
21. அக்ஷய் கமார்
22. ஆதித்ய புரி
23. நிடா அம்பானி
24. அஜய் சிங்
25. பாபா ராம்தேவ்
26. வினீத் ஜெயின்
27. ரன்வீர் சிங்
28. சசிதரூர்
29. சல்மான் கான்
30. ஆர்.சி.பார்கவ்
31. மகேந்திரா மோகன் குப்தா – சஞ்சய் குப்தா
32. சஞ்சீவ் புரி
33. விஜய் சேகர் சர்மா
34. டாக்டர் நரேஷ் தெஹ்ரான்
35. ராகுல் பாத்யா
36. ரஜினிகாந்த்
37. சஞ்சீவ் பஜாஜ்
38. திலீப் சங்வி
39. கிரன்மஜூம்தர் ஷா
40. சத்குரு ஜக்கி வாசுதேவ்
41. பவன் முன்ஜல்
42. தீபிகா படுகோனே
43. ரித்தீஷ் அகர்வால்
44. கிரன் நாடார்
45. பைஜூ ரவீந்திரன்
46. பிரசூன் ஜோஷி
47. டூத்தி சந்த்
48. எக்தா கபூர்
49. மோனிகா ஷேர்கில்
50. அமிஷ் திரிபாதி

சக்தி வாய்ந்த 10 இந்திய அரசியல் தலைவர்கள் பட்டியல்:

1. மோடி
2. அமித்ஷா
3. மோகன் பகவத்
4. ராஜ்நாத் சிங்
5. நிதின் கட்காரி
6. நிர்மலா சீதாராமன்
7. பியூஷ் கோயல்
8. யோகி ஆதித்யநாத்
9. தேவேந்திர பட்நாவிஸ்
10. பிரகாஷ் ஜவடேக்கர்

உலக அளவில் சக்தி வாய்ந்த இந்தியர்கள் பட்டியல்:

1. சுந்தர் பிச்சை
2. சத்யா நடெல்லா
3. கமலா ஹாரிஸ்
4. கோபிசந்த் பி.ஹிந்துஜா
5. லட்சுமி என்.மிட்டல்
6. கீதா கோபிநாத்
7. ராஜிவ் மிஸ்ரா
8. அன்சுலா கந்த்
9. அஜய் கங்கா
10. சாந்தனு நாராயன்
11. ரகுராம் ராஜன்
12. சித்தார்த்தா முகர்ஜி
13. அனிஷ் கபூர்
14. சவுமியா சுவாமிநாதன்
15. ஹசன் சின்ஹஜ்
16. ராஜ் ஷெட்டி
17. அஞ்சலி சுத்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...