21 நாள் ஊரடங்கு , வரும் 14 ம் தேதி முடிவடையும் நிலையில் மேலும் 2 வாரத்திற்கு நீட்டிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று பாரத பிரதமர் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனைசெய்த பின்னர் இன்று பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மெல்லமெல்ல அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை மேலும் 2 வாரத்திற்கு நீட்டிக்கவேண்டும் என அனைத்து மாநில முதல்வர்களும் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
இந்த ஒருநிலையில்,மேற்குவங்க மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை ஏப்.30ம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளார் மம்தாபேனெர்ஜி. அதாவது ஒடிசா,பஞ்சாப்,மகாராஷ்டிரா மாநிலங்களை தொடர்ந்து மேற்குவங்கத்தில் ஊரடங்கு நீட்டிக்கபட்டு உள்ளது
இதற்கு முன்னதாக மகாராஷ்டிராவில் ஏப்.30 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் உத்தவ்தாக்கரே அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதன்படி பார்த்தால், ஊரடங்கு நீட்டிப்பதில் அரசியல் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களான ஒடிசா, பஞ்சாப், மகாராஷ்டிரா மாநிலங்களை தொடர்ந்து மேற்குவங்கத்தில் ஊரடங்கு நீட்டிப்புடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |