பிரதமரின் சுதந்திர தின தொலைநோக்கை நிறைவேற்ற மத்திய அமைச்சர் உறுதி

மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான், புதுதில்லியில் இன்று இரு அமைச்சகங்களுக்கும் உட்பட்ட  ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்தக் கூட்டத்தில் துப்புரவு தொழிலாளர்கள், பன்முக சேவை ஊழியர்கள் முதல் செயலாளர் அளவிலான அதிகாரிகளும் பங்கேற்றனர். துறையின் இணையமைச்சர்கள் திரு பாகிரத் சௌத்ரி மற்றும் திரு கமலேஷ் பாஸ்வான், டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் சௌகான், சுதந்திர தின உரையில், வேளாண் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை தொடர்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட தொலைநோக்குத் திட்டங்களை நிறைவேற்ற உறுதிபூண்டிருப்பதாக தெரிவித்தார்.

2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதோடு, கடினமாக பாடுபட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.பிரதமர் கூறியது போல 3 மடங்கு அதிக வேகத்தில், 3 மடங்கு கடினமாக பாடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல  வெட்​கப்​ படு​கிறீர்​களா ? பிஹாரின் தேர்​தல் பிரச்​சார சுவரொட்​டிகளில் இந்த மாநிலத்​தில் காட்​டாட்​சிக்கு ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்க ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சிக்கிறோம் பீஹார்தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...