மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி : பார்லி ஒப்புதல்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கூகி மற்றும் மெய்டி சமூகத்தினர் இடையே, இடஒதுக்கீடு தொடர்பான பிரச்னையில், 2023ல் மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக மாறியது.

இங்கு, ஜனாதிபதி ஆட்சி சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. இதற்கு லோக்சபாவின் ஒப்புதல் பெறவேண்டும். இதன்படி, இதற்கான தீர்மானம் நேற்று முன்தினம் இரவு நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தின் மீது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த நான்கு மாதங்களில் எந்த வன்முறையும் நடக்கவில்லை. மீண்டும் இயல்பு நிலை திரும்புவது தொடர்பாக, கூகி மற்றும் மெய்டி சமூகத்தினர் இடையே பேச்சு நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு� ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச� ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...