பிரதமர் மன்மோகன் சிங் அரசியல் ரீதியாக ஆண்மையற்றவர் ; பால்தாக்கரே

பிரதமர் மன்மோகன் சிங் அரசியல் ரீதியாக ஆண்மையற்றவர் ; பால்தாக்கரே  பிரதமர் மன்மோகன்சிங் அரசியல் ரீதியாக ஆண்மை அற்றவராக இருக்கிறார் என சிவசேனா தலைவர் பால்தாக்கரே தெரிவித்துள்ளார் .

இதற்கெல்லாம் முடிவுகட்ட தேசிய அளவில் புரட்சி வெடிக்கவேண்டும் என கூறியுள்ளார் இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், செயல்

திறனற்றவர் என பிரதமரை ஒருபத்திரிக்கை கூறியுள்ளது. அப்படி எனில் என்ன அர்த்தம் என மக்களுக்கு புரியவில்லை . எனது பாஷையில் சொல்வதென்றால் , அரசியல் ஆண்மையற்றவர் என சொல்லலாம்.

அதேசமயம் டைம் பத்திரிக்கை எதைச்சொன்னாலும் அதை அப்படியே ஏற்கவேண்டும் என அர்த்தமில்லை. காரணம் டைம் பத்திரிக்கை தனதுதொழிலை செய்துள்ளது.

சில காலத்துக்கு முன்பு குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை, இந்தியர்களால் அதிகம் வெறுக்கபடும் அரசியல் வாதி என இதே டைம் பத்திரிக்கை தான் வர்ணித்தது. ஆனால் மோடியை வெறுத்தவர்கள், இந்துத்துவாவை விரும்பாத சக்திகள்மட்டுமே.

இது நாள்வரை பிரதமர் மன்மோகன்சிங்கை உள்ளூர் பத்திரிகைகள் தான் சாடி வந்தன. தற்போது வெளிநாட்டு பத்திரிகைகளும்கூட அதைச் செய்யத்தொடங்கி விட்டன என்றார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...