கூகுள் சர்வரையே ஒரு சில நிமிடங்கள் ஸ்தம்பிக்க வைத்த நரேந்திர மோடி

 கூகுள் சர்வரையே  ஒரு சில நிமிடங்கள்  ஸ்தம்பிக்க வைத்த நரேந்திர மோடி  நாட்டுமக்களின் பல கேள்விகளுக்கு கூகுள் பிளஸ்சின் மூலமாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பதிலளித்ததார் , இதனால் கூகுள் சர்வரே, ஒரு சில நிமிடங்கள் ஸ்தம்பிக்கும் நிலை உருவானது .

நாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் மக்களின் கேள்விக்ளுக்கு , குஜராத்

முதல்வர் நரேந்திரமோடி கூகுள் பிளசின் மூலமாக நேரடியாக பதிலளித்தார். இந்த நிகழ்‌ச்சி, யூடியூபின் மூலமாக நேரடியாக ஒளிபரப்ப பட்டது .

இதன் மூலம் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் பாரத மக்களை சந்தித்த முதல் அரசியல் தலைவர் எனும் பெருமையை நரேந்திரமோடி பெறுகிறார் . உலக அளவில், இந்த ப்ட்டியலில், அமெரிக்க அதிபர் ஆஸ்திரேலிய பிரதமர்கு பிறகு நரேந்திர மோடியும் இணைந்துள்ளார்.

Click here latest நரேந்திர மோடி வீடியோ

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...