மகாராஷ்டிர மாநிலத்தில் புதிய அணுமின் நிலையம் ஒன்று ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள ஜெய்தாபூரில் பிரான்ஸ் நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட இருக்கிறது இந்த பகுதி நிலநடுக்கம்ம் அதிகம் ஏற்ப்பட வாய்ப்பு உள்ள பகுதியாகும் என டாடா சமூக அறிவியல் மையம் (டிஸ்) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த அணுமின் நிலைய திட்டத்துக்காக சுமார் 5 கிராமங்கல் உள்ளடங்கிய 970 ஹெக்டேர் நிலம் கிராம மக்களிடம் கையகப்படுத்த படவுள்ளது. இதனால், அப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சூற்றுச்சூழல் மற்றும் சமூக வளர்ச்சி அதிகம் பாதிக்கப்படும் என தெரியவருகிறது, இந்நிலையில் ஜெய்தாபூர் நில நடுக்கம் ஏற்பட கூடிய நான்காவது மண்டல அபாயபகுதிக்குள் இருக்கிறது .” என அந்த ஆய்வு அறிக்கையில் டாடா சமூக அறிவியல் மையம் தெரிவித்துள்ளது..
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.