ஜனநாயகத்தில் அரசியலில் இருக்கும் தலைவர்களை மக்கள் மதிப்பிட நேர்மையான_அரசியல் தேவை என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது; இதில் பாரதிய ஜனதா எந்த விதத்திலும் சமரசமும் செய்துகொள்ளாது , பொதுவாழ்வில் இருப்பவர்களை மக்கள்
நல்லமுறையில் மதிப்பிட, அதிகாரத்தில் இல்லாதபோது நேர்மையான அரசியல் கட்சியாகவும், பதவியில் இருக்கும்போது சிறந்த நிர்வாகத்தையும் தரவேண்டும் . இதற்காக பாரதிய ஜனதா உறுதி பூண்டுள்ளது. இதில் எந்த வித சமரசமும் செய்துகொள்ள முடியாது என்று கூறினார்.
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.