போர் வந்தால் இரண்டு நாடுகளுமே தாங்காது; கிலானி

பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸ கிலானிஇந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் வந்தால் இரண்டு நாடுகளுமே தாங்காது என பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸ கிலானி தெரிவித்துள்ளார், இந்தியாவுடனான அனைத்து பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

புத்தாண்டை முன்னிட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தோன்றி பேட்டியளித்தார். அதில் அவர் தமது நாட்டு மக்கலின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்,

அதில் மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான உறவு எப்படி இருக்கிறது ? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதிலாவது;

மும்பை தாக்குதலுக்கு பிறகு இரண்டு நாடுகளினுடைய உறவில் விரிசல் ஏற்பட்டதை ஒப்பு கொண்டார். இருந்தபோதிலும் அதை சரி செய்து சுமுகமான உறவை மேற்கொள்ள இரண்டு நாடுகளுமே தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் போர் வந்தால் இரண்டு நாடுகளுமே தாங்காது அனைத்து பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும் என வலியுருத்தினர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...