இளைஞர்களின் மீதான கரிசனம் ராகுலை முன்னிறுத்த காங்கிரஸ் ஆடும் கபட நாடகமே

 இளைஞர்களின் மீதான கரிசனம் ராகுலை முன்னிறுத்த காங்கிரஸ் ஆடும் கபட நாடகமே ஜெய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் இளைஞர்களின் மீதான காங்கிரஷின் கரிசனம் ராகுலை முன்னிறுத்த காங்கிரஸ் ஆடும் கபட நாடகமே என்று பாரதீய ஜனதா கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:-

ஜெய்ப்பூர் கூட்டத்தில் காங்கிரஸ் குறைவான சுயபரிசோதனை செய்து அதிகமாக கவலை பட்டுள்ளது என்பது மிகதெளிவாக தெரிகிறது. 9 வருட ஆட்சி காலத்துக்கு பிறகு இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் குறித்து சோனியா காந்தி கவலை தெரிவித்துள்ளார்.

வரும் 2014 பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை தலைவராக முன்னிறுத்த காங்கிரஸ் கட்சி திட்டமிடுகிறது. ஆகையால் இளைஞர்களை கவரும்நோக்கில், இளைஞர்களின் மீது காங்கிரஸ் கரிசனம் காட்டுகிறது.

இங்கு நடக்கும் விவாதம், ராகுல்காந்தியை தலைவராக முன்னிறுத்துவதற்கே அன்றி, இளைஞர்களின் மீதான பொறுப்பல்ல. இது ராகுல் மீதுள்ள அக்கறையா? அல்லது இளைஞர்களின் மீதான அக்கறையா?.

மக்களில் 51 சதவிகிதத்தினர் 25 வயதுக் குள்ளானவர்கள். 65 சதிவிகிதத்தினர் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். இளைஞர்களின் சதவிகிதம் இங்கு அதிகம் இருப்பதால், 9 வருடங்களுக்கு பிறகு சோனியாகாந்தி இளைஞர்கள் குறித்து கவலையும் அக்கறையும் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து சோனியா இளைஞர்களின் மீது கவலை கொள்கிறார் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...