திரைப்பட இயக்குனரான ராம் கோபால் வர்மா மும்பை 26/11 தாக்குதல் களை அடிப்படையாக கொண்டு ‘தி அட்டாக்ஸ் ஆஃப் 26/11’ என்ற படத்தை எடுத்திருக்கிறார்.
இந்தப்படத்தை பா.ஜ.க தலைவர் அத்வானிக்கு போட்டுக்காட்டினாராம் ராம்கோபால் வர்மா. படத்தைப்பார்த்த அத்வானி அழுதேவிட்டார் என்று வடஇந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பை கடல்வழியாக வந்து தாக்குதல் நடத்தியதை அதிசயிக்கவைக்கும் விதத்தில் படம் பிடித்துள்ளாராம் ராம்கோபால் வர்மா.
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.