சரப்ஜித்து சிங்க் குக்கு “தூக்கும்–“பாக் “கும்–ஒன்றுதான்

 சரப்ஜித்து சிங்க் குக்கு பாக்கிஸ்தான் சிறையில் கடந்த 23 வருடங்களாக வாடிக்கொண்டிருக்கும் இந்திய கைதி சரப்ஜித் சிங் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அளித்த கண்டனத்தை பாருங்கள்

"இது ரொம்ப வருத்தமானது—இது ஜெயிலில் என்று நினைக்கிறேன்—இது சிறையில் இருந்தவர்களால் என்று நினைக்கிறேன்—இது சோகமானது என்று நினைக்கிறேன்.. "

ஒரு நாட்டின் பிரதமருக்கு அவர் நாட்டின் குடிமகன் மேலுள்ள பாசத்தை பாருங்கள்.

பலமாதங்கலாகவே குறிப்பாக பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல்குறு தூக்கிற்கு பிறகு சர்பஜித் சிங்கை கொலை செய்ய பாகிஸ்தான் அரசும் சிறைத்துரையும் முயன்று வந்துள்ளது..

அதற்குமுன்பே "உளவு பார்த்ததாக பொய்க்குற்றம் சாட்டப்பட்டு பாக்.சிறையில் வாடிய சமமல் சிங் கடந்த ஜனவரி 15 தேதி பாக் சிறை அதிகாரிகளால் அடித்தே கொல்லப்பட்டார்.அவருடைய உடலை போஸ்ட் மார்ட்டம் 2 மாதத்திற்கு பின்பு செய்தே உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது…இன்னும் போஸ்ட் மார்ட்டம்–பாகிஸ்தான் தரவில்லை.

சமமல் சிங்கின் தண்டனைக்காலம் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவடையும் நிலையில் கொலை செய்யப்பட்டார்..அதேபோல் சரபஜித் சிங்கும் ஒருவேளை விடுவிக்கப்படலாம் என்னும் நிலையில் சிறைக்குள் கொலை குற்றம் சாட்டப்பட்ட கைதிகள் அமீர் அப்தாப், மற்றும் முடாசர் ஆகியோர் லாகூரில் உள்ள கொட்போக்பத் சிறைச்சாலையில் இக்கொடுமையை நிறைவேபற்றியுள்ளனர்.

இந்திய சிறைச்சாலைகளில் வெளிநாட்டு கைதிகள் எப்படி நடத்தப்படுகின்றனர் இத்தாலி கடற்படையினருக்கு நடக்கும் ராஜபோகம் சொல்லி மாளேதே …பாகிஸ்தான் கைதிகள் கூட அன்கிருப்பதைவிட இங்கிருப்பாதே மேல் என இருக்கிறார்களே ..

மன்மோகன் சிங்கே உனக்கு மனதில்லையா–நெஞ்சில்லையா—ஏன் ..சரப்ஜித் சிங் உன்  இனமில்லையா?—கொஞ்சமாவது மனிதாபிமானம் இருந்தால்…பாகிஸ்தானுக்கு நெருக்குதல் கொடு..இல்லை என்றால் உன் ராஜினாமாவையாவது கொடு..அதை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்க மாட்டோம்..தயிரியமாக இரு..ஆனால்.. சரப்ஜித் குடும்பத்தினர் காலடியில் கிடத்துகிறோம்.

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...