சர்ச்சைக்குரிய மத்திய அமைச்சர்கள் பவன் குமார் பன்சாலும் அஸ்வனிகுமாரும் ராஜினாமாசெய்தது தாமதமான நடவடிக்கை . அவர்களை போன்று பிரதமர் மன்மோகன் சிங்கும் பதவி விலகவேண்டும் என பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானி வலியுறுத்தியுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இது குறித்து மேலும் தெரிவித்ததாவது ; இது மிகவும் கால தாமதமான நடவடிக்கை. இந்த கோரிக்கையைத் தான் நாங்கள் நாடாளுமன்றத்தில் முன்வைத்தோம். ஆனால் அப்போது இதைபிரதமர் ஏற்கவில்லை. இதனால் நாடாளுமன்றத்தின் மதிப்புமிக்க நேரம் வீணடிக்கப்பட்டு விட்டது. இத்தோடு பிரச்சனை முடிந்து விடவில்லை. சட்டஅமைச்சர் அஸ்வனி குமார், பிரதமரை காப்பாற்றுவதற்காக தான் சி.பி.ஐ., விசாரணை அறிக்கையில் திருத்தங்களை மேற்கொண்டார். இதனால் பிரதமர் மன்மோகன் சிங்கும் கட்டாயம் ராஜினாமா செய்தாகவேண்டும். பிரதமர் மன்மோகன் சிங் பதவியில் நீடிப்பதற்கு நியாயம் ஏதும் இல்லை என்றார்.
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.