கர்நாடக சட்டப் பேரவை எதிர்க் கட்சித் தலைவரார் ஜெகதீஷ் ஷெட்டர்

 கர்நாடக சட்டப் பேரவை எதிர்க் கட்சித் தலைவராக கர்நாடக மாநில  முன்னாள் முதல்வரும், பாஜக பேரவைக் குழுத்தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டரை அங்கீகரித்துள்ளதாக பேரவைத் தலைவர்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து  பேரவைத் தலைவர் காகோடு திம்மப்பா தெரிவித்துள்ளதாவது;

கர்நாடக ஜனதா கட்சியைச்சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் நான்குபேர் பாஜகவில் சேர கடிதம் அளித்திருந்தனர். இதையடுத்து, சட்டப் பேரவையில் பா.ஜ.க உறுப்பினர்களின் எண்ணிக்கை 44-ஆக உயர்ந்துள்ளது. இதனடிப்படையில், பேரவையின் எதிர்க் கட்சி அந்தஸ்து பா.ஜ.க.,வுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்க்கட்சித் தலைவராக ஜெகதீஷ்ஷெட்டரை நியமிக்கும்படி, பாஜக மாநிலத் தலைவர் பிரஹலாத் ஜோஷி அனுப்பியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். இதை ஏற்று சட்டவிதிகளின்படி, ஜெகதீஷ் ஷெட்டரை எதிர்க் கட்சித் தலைவராக நியமித்து உத்தரவிடுகிறேன் என்றார் காகோடு திம்மப்பா.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...