பட்டுக்கோட்டையில் ஓன்றிய தலைவருக்கான தேர்தல் வாசவி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் ஓன்றிய தலைவராக இளவரசன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதில் தேர்தல் அதிகாரியாக வாசுதேவனும், தேர்தல் பொறுப்பாளர்ராக கர்ணணும் செயல்பட்டனர்.இதில் ....
தஞ்சை மாவட்டத்தில் பாரதிய ஜனதா உட்கட்சி தேர்தல் நடைபெற்றுவருகிறது.பட்டுக்கோட்டையில் நகரதலைவருக்கான தேர்தல் 14.11.2010 வாசவி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் நகரத்தலைவராக நமசு.ராஜா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். [நகரதலைவராக ....