தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம்
தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம்
நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி
நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம்
வயிறின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி
வயிறின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம்
முதுகு ; இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை
முதுகு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்
கண் ; இடது பக்கம் பல்லிவிழுந்தால் பயம்
கண்; வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்
தோல் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி
தோல் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி
பிருஷ்டம் ; இடது பக்கம் பல்லிவிழுந்தால் செல்வம்
பிருஷ்டம் ; வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்
கபாலம் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு
கபாலம் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வரவு
கணுக்கால் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் பயணம்
கணுக்கால் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு
மூக்கு ; இடது பக்கம் பல்லி-விழுந்தால் கவலை
மூக்கு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி
மணிக்கட்டு ; இடது பக்கம் பல்லி-விழுந்தால் கீர்த்தி
மணிக்கட்டு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை
தொடை ; இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம்
நகம் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்
நகம் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு
காது ; இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்
காது ; வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள்
மார்பு ; இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம்
மார்பு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்
கழுத்து ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி
கழுத்து ; வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை
Tags; பல்லி விழும் பலன் , பல்லி பலன், பல்லி பஞ்சாங்கம், பல்லிளிக்கும், தலை, நெற்றியின், வயிறின், முதுகு, கண், தோல், பிருஷ்டம், கபாலம், கணுக்கால், மூக்கு
You must be logged in to post a comment.
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
2percentage
இடது பதம்பல்லிஎரினல் என்ன பலன்
இடுப்புக்கு பின்புறம் மத்தியில் விழுந்தால் என்ன பலன்
பல்லி இடது முலங்கையில் விலுந்தால் என்ன பலன் பெண்
தலையின் இடதுபறம் விழுந்தால் என்னா பலன்
கால் விரல்கள் மீது விழுந்தால் என்ன பலன்
பல்லி கட்டை விரலில் இடது பக்கம் விழுந்தாள் என்ன ஆகும்
பின் கழுத்தின் நடு பகுதி , பள்ளி விழும் பலன் ?
வலது மணிக்கட்டில் என்ன நடக்கும்
தலை நடுவில் விழுந்தால்
இடது உள்ளங்காலில் விழுந்தால்
இடது கால் விரலில் விழுந்தால்
பல்லி இடது மார்பு -பெண் என்ன பலன்
உச்சந்தலையில் விழுந்தால்?
வலது தொடையில்
இடது கால் பதத்தில் பல்லி விழுந்தால்
Edathu kall padam and viral
பல்லியை மிதித்தால்
வலது கையில் விழுநதால்??????
Sema comedy
வலது கால் கட்டை விரலில் விழுதால்
இடது கை மணிகட்டுக்கும் முட்டிக்கும் நடுவில்
இடது கால் மூட்டியில் விழுத்தல் என்ன பலன்
கைகளில் பல்லி விழும் பலன்கள்
தலை மற்றும் கபாலம் என்ன வித்தியாசம்
நன்றி