பட்டுக்கோட்டையில் ஓன்றிய தலைவருக்கான தேர்தல் வாசவி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் ஓன்றிய தலைவராக இளவரசன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதில் தேர்தல் அதிகாரியாக வாசுதேவனும், தேர்தல் பொறுப்பாளர்ராக கர்ணணும் செயல்பட்டனர்.இதில் மா மாநில செயலாளர் கருப்பு [எ] முருகானந்தம்,மாவட்ட அமைப்பாளர் முரளி கணேஸ்,முன்னாள் மாவட்ட செயலாள்ர் சூரை.சண்முகம், நகரதலைவர் நமசு.ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இளவரசனுக்கு வாழ்த்துக்களையும்,ஆலோசனைகளையையும் வழங்கினார்கள்.
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.