தஞ்சை மாவட்டத்தில் பாரதிய ஜனதா உட்கட்சி தேர்தல் நடைபெற்றுவருகிறது.பட்டுக்கோட்டையில் நகரதலைவருக்கான தேர்தல் 14.11.2010 வாசவி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் நகரத்தலைவராக நமசு.ராஜா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். [நகரதலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நமசு.ராஜா மறைந்த மாநில செயற்குழு உறுப்பினர் “ கோடையிடி நமச்சிவாயம் “ அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தகுந்தது]இதில் தேர்தல் அதிகாரியாக வாசுதேவனும், தேர்தல் பொறுப்பாளர்ராக கர்ணணும் செயல்பட்டனர்.இதில் மாநில செயலாளர் கருப்பு [எ] முருகானந்தம்,மாவட்ட அமைப்பாளர் முரளி கணேஸ்,முன்னாள் மாவட்ட செயலாளர் சூரை.சண்முகம்,ஓன்றிய தலைவர் இளவரசன்,மற்றும் பலர் கலந்து கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நமசு.ராஜாவுக்கு வாழ்த்துக்களையும்,ஆலோசனைகளையையும் வழங்கினார்கள்.
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.