உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை பட வேண்டாம் கன்னம் ஒட்டியிருப்பது ஒரு பெரிய குறையே அல்ல .
தினமும் ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்து கொண்டால் மிக எளிதாக மிக அழகான கன்னங்களை பெறலாம்|.
பெரும்பாலும் உணவில் மாவுச் சத்து, புரதம், கொழுப்பு சத்து உள்ள பொருட்களை அதிகமாக சேர்க்க வேண்டும்.
பால், மீன், இறைச்சி, முட்டை, வெண்ணெய்,வேர்க்கடலை, நெய், வாழைப்பழம், சுண்டல் போன்றவற்றை உணவோடு அடிக்கடி சேர்த்து-கொள்வது மிகவும் நன்று .
"கீரைகள், பருப்பு" போன்றவற்றை அதிகம் சோ்த்துகொள்ள வேண்டும்.
மேலும் தேவையில்லாமல் கவலைப்படமல் தினமும் எட்டுமணி நேரம் தூங்க வேண்டும்.
தினமும் குளிப்பதற்கு முன்பு ஒருடீஸ்பூன் வெண்ணையுடன் சிறிது சர்க்கரைகலந்து கன்னங்களில் தேய்த்து வர, ஒட்டிய கன்னங்கள் உப்ப ஆரம்பிக்கும்.
மிதமான சுடு நீரில் சிறிதளவு உப்புகலந்து அதை வாயில் ஊற்றிவைத்திருந்து பின் கொப்பளிக்க வேண்டும். இதனால் கன்னத்தின் அழகு கூடும். சில ஆப்பிள் துண்டுகள், சிலகேரட் துண்டுகள், அரை கப் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து தினமும் காலையில் வெறும்வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கன்னம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.
தேன் அல்லது நல்லெண்ணெய் ஒருடீஸ்பூன் எடுத்து, வாயில் போட்டுக் கொப்பளிப்பது, ஒட்டியகன்னம் உள்ளவர்களுக்கான பயிற்சி.
ஆப்பிள், கேரட் ஜூஸ் சில துண்டு ஆப்பிள் மற்றும் கேரட்சேர்த்து ஜூஸாக்கி தினமும் குடித்துவந்தால் கன்னங்கள் குண்டாகி மினு மினுப்பை பெறும்.
பால் – 1 டீஸ்பூன், வெண்ணெய் – 1 டீஸ்பூன், பார்லித்தூள் – 1 டீஸ்பூன் ஆகியவற்றை ஒருசிறிய கிண்ணத்தில் எடுத்து நுரை வரும்வரை நன்கு அடித்துக் கலக்கவும்.
இப்படி சரியாக செய்துவந்தால் ஒட்டிய உங்களது கன்னம் குண்டாக மாறிவிடும்.
கன்னம் குண்டாக, வேண்டுமா , அழகாக இருக்க வேண்டுமா, கன்னம் உப்ப, கன்னம் சிவக்க, வைத்து, அலகாக இருக்க வேண்டும்,
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.