ஆன்மிக துணுக்குகள் ரகசியங்கள் கேள்வி பதில்கள், ஆன்மிக தகவல்கள் ஆன்மிக கதைகள் பக்திக் கதைகள்


பருந்துக்கு சாபவிமோசனம் அளித்த ஸ்ரீ இராமர்

பருந்துக்கு  சாபவிமோசனம் அளித்த ஸ்ரீ இராமர் மலைச்சாரலுக்கு அருகில் அழகான காடு ஒன்று இருந்தது. அதில் பல நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், பழங்கள் நிறைந்த மரங்கள், சோலைகள், விதவிதமான செடிகொடிகள் என அந்தக் காடு மிகவும் ....

 

போலி ஆன்மிகவாதிகள் யார் ?

போலி ஆன்மிகவாதிகள் யார் ? இன்றைய நவீன உலகில் பதவி புகழ் ஆசை என அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய கடின உழைப்பாற்ற வேண்டியுள்ளது காரணம் நவீன சாதனங்களை வாங்கி தனது வாழ்க்கைத் ....

 

சித்திகளை கைவரப் பெற்றவர்களே சித்தர்கள்

சித்திகளை கைவரப்  பெற்றவர்களே சித்தர்கள் சித்தர்கள் யார் என்ற கேள்விக்கு ஒரே வரியில் பதில் சொல்வதென்றால் சித்திகளை கைவரப் - பெற்றவர்களே சித்தர்கள். சித்தர்கள் யார் என்ற கேள்விக்கு - இறைவன் சிவபெருமானே ....

 

மகாலக்ஷ்மி கடாட்சம் பெற

மகாலக்ஷ்மி கடாட்சம் பெற ஒரு ஊரில் தர்மவாணன் என்றொரு பெரும் செல்வந்தர் இருந்தார். பணத்தை என்னுவதர்க்கே காலம் போதாது என்று கூறும் அளவிற்கு செல்வம் கொட்டியது, பணத்தை மூட்டை மூட்டையாக கட்டிவைத்து ....

 

திருநின்றவூர் ; சமுத்திரராஜனின் மகளான லட்சுமி பரந்தாமனுக்கே தாயானது எப்படி?

திருநின்றவூர் ; சமுத்திரராஜனின் மகளான லட்சுமி பரந்தாமனுக்கே தாயானது எப்படி? திருப்பாற்கடலில் யோக நித்திரையில் கண்கள் மூடி கிடந்தார் திருமால். பக்கத்திலே திரு'வாகிய மகாலட்சுமி. மகாலட்சுமிக்கு என்ன தோன்றியதோ தெரியாது! தன் தோழிககளுடன் பூவுலகுக்கு வந்தாள். இங்கே தொண்டை ....

 

வலது கை வழிபாட்டின் ரகசியம்

வலது கை வழிபாட்டின் ரகசியம் நம்மில் பலரும் ஆலயத்திற்கு செல்கின்றோம். பிரதர்ஷணம் செய்கின்றோம். ஆனால் எதற்காக வலதுபுறத்தில் இருந்து இடப்புறமாகச் செல்ல வேண்டும், சில ஆலயங்களில் சில கட்டுப்பாடுகள் அதற்கு ஏன் என்பது ....

 

பாவங்களை போக்கும் யமுனை

பாவங்களை  போக்கும் யமுனை முன்னொரு காலத்தில் கிரேதா யுகத்தில் நிஷாதா என்ற தேசத்தில் ஹேமகுண்டலா என்பவர்; வாழ்ந்து வந்தார். அவர் ஒரு வியாபாரி. இரண்டு மகன்கள் இருந்தனர். அவர் பாடுபட்டு பெரும் ....

 

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஆசையே நரகத்தின் வாயிற்படி,ஆசையுள்ளவன் அமைதியாக இருப்பதில்லை,கோபமே பாவத்தை தேடித்தரும் ,தற்பெருமையே தன்னை அழிக்கும்,தலைக்கர்வம் எதிரிக்கு இடம் கொடுக்கும் ,மோகம் தன்னை மிருகமாகும் ,காமம் கண்ணை மறைக்கும் ,எனவே .

 

மனதை அமைதிப்படுத்தும் தியானம்

மனதை அமைதிப்படுத்தும் தியானம் ஆழ்ந்த தியானத்தில் மனமானது ஒழுகும் எண்ணெயை போன்று தொடர்ந்து ஒரு நிலையில் இருக்கும். -பதஞ்சலி முனிவர் .

 

சிவபெருமான் பிரம்மனுக்கும், இந்திரனுக்கும் அருளிய திருக்காரணீஸ்வரர் தலம்

சிவபெருமான் பிரம்மனுக்கும், இந்திரனுக்கும் அருளிய திருக்காரணீஸ்வரர்  தலம் சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் அமைந்திருக்கிறது திருக்காரணீஸ்வரர் ஆலயம். சிவபெருமான் பிரம்மனுக்கும், இந்திரனுக்கும் அருளிய_தலம் இது. பழம்பெருமை கொண்ட தலங்களுள் ஒன்றான திரக்காரணீச்சுரத்தில் "திருக்காரணீஸ்வரர்" தாயார்_சொர்ணாம்பிகையோடு ....

 

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம� ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...