உடலினை-வருத்தி மூச்சினை அடக்கும் தவத்தால்-பயனில்லை உயிர்களை-வதைத்து ஓமங்கள்| வளர்க்கும் யாகங்கள்-தேவையில்லை மாதவா-மதுசூதனா என்ற மனதில் துயரமில்லை என்கிற அருமையான கருத்தை வழங்கும் பாடலாகும்
....
பக்க்த்தர்கள் அனைவரும் பார்க்கவேண்டிய மிக பழமையான வீடியோ, திருப்பதி வெங்கடாசலபதி மற்றும் திருமலை பற்றிய பல அறிய தகவல்களை இது தருகிறது திருப்பதி வெங்கடாசலபதி, திருப்பதியில் வெங்கடாசலபதி, ....