வரும் சட்டசபை தேர்தலில், மொத்தம், 2,773 வேட்பாளர்கள் வரை போட்டியிடுகின்றனர். தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் :தமிழகத்தில், மொத்தம் இருக்கும் , 234 சட்டசபைதொகுதிகளிலும், 2,773 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 313 மனுக்கள் வரை வாபஸ் பெறப்பட்டுள்ளன .
சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ண நகர் தொகுதியில், அதிகபட்ச எண்ணிக்கையாக 31 வேட்பாளர்களும், நாகப்பட்டின தொகுதியில் குறைந்தபட்சமாக, நான்கு வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.