வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள பச்சாகான் பல்கலைக் கழகத்துக்குள் இன்று புகுந்த தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இன்று காலை வகுப்புகள் நடை பெற்று கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். சுமார் 10 தீவிர வாதிகள் தாக்குதலில் ஈடுபட்டிரு க்கலாம் என கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் ஒருபேராசிரியர் உள்பட சுமார் 25 பேர் கொல்லப் பட்டதாகவும், 50 பேர் படுகாயம் அடைந்ததாகவும் மாகாண எம்எல்ஏ. யூசப் சாய் தெரிவித்துள்ளார். காயமடைந்த வர்கள் மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அனைத்து மருத்துவ மனைகளிலும் மருத்துவ அவசரநிலை அறிவிக்கப் பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.