கதர் வாரியம் காலண்டரில் இது வரை காந்திஜி படம் மட்டுமே இருந்து வந்தது. இப்போது மோடியின் படம் வந்திருக்கிறது. மோடியை விளம்பரப்படுத்த இந்த சந்தர்ப்பம் தானா கிடைத்தது? குஜராத் கலவரத்தில் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது மோடி ஆட்சியில் தானே? மோடிக்கு என்ன தகுதி உள்ளது? இன்றைக்கும் அவர் ஆட்சியில் சிறுபான்மையினர் பயந்து கொண்டிருக்கிறார்களே?
விதி என்ற பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் ஒரு படம் தயாரித்தது. அதில் பாக்கியராஜ் ஒரு இடத்தில் 'உங்களுக்குத் தெரிந்த கற்புக்கரசிகளைச் சொல்லுங்கள்" என்று துணை நடிகர்களை ஒரு காட்சியில் கேட்பார். அதற்கு அவர்கள்- வள்ளுவனின் வாசுகி, கண்ணகி என பட்டியலிடுவார்கள். அதற்கு பாக்கியராஜ் 'அப்படியானால் உங்கள் பக்கத்தில் இருக்கும் உங்கள் மனைவி கற்புக்கரசி இல்லையா?" என்று கேட்டு வைப்பார். தியேட்டரில் ஒரே கிளாப்ஸ். அலங்காரில் பார்த்தேன் .
அது போல் , கதர் என்றால் காந்திஜி. இந்தியா என்றால் நேருஜி என்று இன்னும் எத்தனை நாளைக்கு சொல்லிக் கொண்டிருப்பது? ஹரியானாவின் பா.ஜ. க அமைச்சர் , மோடியின் ஆட்சி காலத்தில் கதர் வாரியத்தின் வளர்ச்சி அதிகரித்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.
இருந்தால் என்ன? என்றைக்கு நாம் அவுட் ஆஃப் பாக்ஸ் சிந்திக்கப் போகிறோம்?
அடுத்து நேரு குடும்பத்துக்கு வருவோம். அது என்ன இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி. இப்போது சோனியா மற்றும் ராகுல் காந்தி? இவர்கள் என்ன காந்தி பரம்பரையா? எதனால் எப்படி இந்தப் பெயர் வந்தது? காந்தே என்று தானே இருக்க வேண்டும்.
சரி.. குஜராத்துக்கு வருவோம். அதில் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் இறக்கவில்லை. 750 பேர் கொல்லப்பட்டார்கள் .2000 பேர் என்று செம்மறியாடுகள் சொல்லிக் கொண்டிருந்தாலும்..கூடவே 250 ஹிந்துக்கள், குஜராத் முஸ்லிம்களால் கொல்லப்பட்டார்கள்.
அது ஒரு விபத்து.
அப்படியானால் காந்திஜி காலத்தில் நவ்காளி நடந்ததே?அந்த கால கட்டத்தில் சுதந்திரம் வாங்குவதற்கு 1 வருடம் முன்னர் நடந்த போது காந்திஜி இருந்தாரே. அவருக்கும், நேருஜிக்கும் இதில் தார்மீகப் பொறுப்பு உண்டா இல்லையா?இது குஜராத் கலவரத்தை விட பயங்கரமானதாயிற்றே!
The massacre of the Hindu population started on 10 October, on the day of Kojagari Lakshmi Puja, and continued unabated for about a week. It is estimated that a minimum of more than 5,000 Hindus were killed,[1][2] hundreds of Hindu women were raped and thousands of Hindu men and women were forcibly converted to Islam.[3] Around 50,000 to 75,000 survivors were sheltered in temporary relief camps in Comilla, Chandpur, Agartala and other places.[4] Around 50,000 Hindus remained marooned in the affected areas under the strict surveillance of the Muslims, where the administration had no say
https://en.wikipedia.org/wiki/Noakhali_riots
ஆக, என்னைப் பொறுத்தவரை மோடியை கதர் வாரிய காலண்டரில் போட்டதில் தப்பில்லை என்றே நினைக்கிறேன்.. சசிதரூர் எதிர்ப்பு தெரிவித்தாலும்..
மோடி பிரதமர் பதவி ஏற்று 3 வருடங்கள் நிறைவடையப் போகிறது. இது வரை எந்தப் பிரச்சனையும் இல்லை..குஜராத் அளவுக்கு.
இதை நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.
மோடியை விமர்சிக்கும் போது தாராளமாக விமர்சிக்கும் செம்மறியாடுகள் பாராட்டும் போது கஞ்சத்தனம் காட்டுகிறார்கள்.
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.