சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவே மாடுவிற்பனையில் புதியகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
மாடுகளை இறைச்சிக்காக விற்க தடைவிதிக்கும் வகையில், விலங்கு வதை தடுப்புச்சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையை பல்வேறுதரப்பினர் எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறுகையில், ''சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவே மாடுவிற்பனையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மாட்டிறைச்சி தடைக்கும், மிருக வதைக்கும் திமுகவினருக்கு வித்தியாசம் தெரியவில்லை. இதை மதம்சார்ந்த திட்டம் என கூறுவது தவறு'' என்று தமிழிசை கூறியுள்ளார்.
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.