ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர-உறுப்பினராக சேர்த்து கொள் ஆதரவு தெரிவித்து அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்ற பட்டுள்ளது மேலும் நிரந்தர உறுப்பினராக சேர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை ஐநா சபை எடுக்க வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தபட்டுள்ளது.
இந்தியாவின் பங்களிப்பு சர்வதேச அமைதிக்கு மிக முக்கியமானது. உலகின் மிக பெரிய ஜனநாயக-நாடான இந்தியாவில் அனைத்துஅரசியல் கருத்துக்களையும் வெளிப்படுத்த சுதந்திரம் உள்ளது. என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிடபட்டுள்ளது.
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.