வாஜ்பாயியின் பிறந்தநாளை முன்னிட்டு, பாஜகவின் சிறப்பு சிறுநிதியுதவி திரட்டும்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கட்சித் தொண்டர்கள், தலைவர்கள் உள்ளிட்டவர்களிடம் சிறுதொகையை வசூலிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்ததிட்டத்துக்கு, பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட ஏராளமான பாஜக தலைவர்கள் நிதி வழங்கினர்.
இதுகுறித்து நரேந்திர மோடி தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது, பாஜக கட்சி நிதிக்கு நான் ரூ.1,000 வழங்கியுள்ளேன். பாஜக வலுவாக உதவிசெய்யுங்கள். இந்தியா வலுவாக உதவுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிதிதிரட்டும் திட்டம், பிப்ரவரி 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |