தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

ஆங்கில செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்தியிருந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டி,

மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை போலி என் கவுன்ட்டர் வழக்கில் சிக்கவைக்க சிபிஐ மூலம் எனக்கு அழுத்தம் கொடுத்தனர்.

இதையெல்லாம் ஒருபோதும் பா.ஜ., பெரிது படுத்தவில்லை. மத்திய அமைப்புகளை பா.ஜ. “தவறாக பயன்படுத்துகிறது” என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது சரியல்ல.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

ராகுல் தகுதி நீக்கம் குறித்து கேட்டதற்கு , ராகுல் தகுதி நீக்கவிவகாரத்தில் பா.ஜ. பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. 2013-ல் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. அதனை பொதுவில் வைத்து அகந்தையுடன் ராகுல் கிழித்து எறிந்தார்.

வரப்போகும் 2024 லோக் சபா தேர்தலில் மீண்டும் பெரும்பான்மை பெறுவோம். நரேந்திரமோடி மீண்டும் பிரதமராவார் என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது  ...

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது – டிரம்ப் பெருமிதம் 'இந்தியாவுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது' என அமெரிக்க ...

வட மாநிலத்தவர் குறித்து அமைச்ச ...

வட  மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு – அண்ணாமலை கண்டனம் '' வட மாநிலத்தவர்கள் பன்றி குட்டி போட்டது போன்று ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்த ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்திய அரசு நடவடிக்கை தடை செய்யப்பட்ட முகமைகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த சுங்கச்சாவடிகளின் தடையற்ற ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் ச ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி என்கவுண்டரில் ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங்கள் முடக்கம் ஆன்லைன் கேமிங்கின் அடிமையாக்கும் தன்மை மற்றும் நிதி இழப்பு ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழ ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழங்கப்படும் – நிதின் கட்கரி நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் தரைவழி ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...