“பாகிஸ்தான் வலியில் இருப்பதை காங்கிரஸால் தாங்க முடியவில்லை” – வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு

“பாகிஸ்தான் வருத்தத்தில் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பாகிஸ்தானின் வலியை காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதியால் தாங்க முடியவில்லை ” பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் ரூ. 2,200 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று தொடங்கிவைத்தார். நலத்திட்டங்களைத் துவக்கிவைக்கும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பாகிஸ்தான் வருத்தத்தில் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பாகிஸ்தானின் வலியை காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதியால் தாங்க முடியவில்லை. பயங்கரவாதிகளின் நிலையைக் கண்டு பாகிஸ்தான் அழுவதைப்போல், இங்கு காங்கிரஸும், சமாஜ்வாதியும் அழுகின்றன” எனப் பேசியுள்ளார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ”ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு நான் காசிக்கு வருவது இதுவே முதல் முறை. பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவிப் பொதுமக்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டனர். என் இதயம் துக்கத்தால் நிறைந்திருந்தது. என் மகள்களின் குங்குமத்திற்கு (சிந்தூர்) பழிவாங்குவதாக நான் சபதம் செய்திருந்தேன், மகாதேவின் ஆசிர்வாதத்துடன் அதை நிறைவேற்றினேன். சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியை மகாதேவின் பாதங்களில் அர்ப்பணிக்கிறேன்.

பாகிஸ்தான் வருத்தத்தில் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பாகிஸ்தானின் வலியை காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதியால் தாங்க முடியவில்லை. பயங்கரவாதிகளின் நிலையைக் கண்டு பாகிஸ்தான் அழுவதைப்போல், இங்கு காங்கிரஸும், சமாஜ்வாதியும் அழுகின்றன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...