கர்நாடக முதலமைச்சராக ஜெகதீஷ் ஷெட்டர் இன்று பதவியேற்று கொண்டார். அவருடன் கே.எஸ்.ஈஸ்வரப்பா , ஆர். ஆஷோக் உள்ளிட்டோர் துணை முதல்வர்களாக பதவியேற்று கொண்டனர்
ஷெட்டருக்கு கர்நாடக ஆளுநர் பரத்வாஜ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உடாசி, சுரேஷ் குமார், பசவராஜ் பொம்மை, விஷேஸ்வர் ககேரி, எஸ்ஏ. ரவீந்திரநாத், கோவிந்த் கஜ்ரோல் மற்றும் உமேஷ் கட்டி போன்றோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.