சோமாலி யாவில் குழந்தைகளை கடத்திசென்று அவர்களை கட்டிப் போட்டு அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி தந்து தற்கொலை படைக்கு தயார் படுத்தி வருவதாக அல் கய்தா அமைப்பின் மீது குற்ற சாட்டு எழுந்துள்ளது.
இதை தொடர்ந்து சோமாலியாவில் இருக்கும் பள்ளிகளில் சோதனை மேற்கொண்டதில் சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . மேலும் மதப்பள்ளிகளில் குழந்தைகளின் கால்களை கட்டி போட்டு வைத்திருக்கும் புகை படங்கள் வெளியாகியுள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.