சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட் டினை அனுமதிப்பதற்கு மேற்கு வங்கால முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; சில்லறை வர்த்தகம், ஓய்வூதிய நிதி, இன்சூரன்ஸ், விமான போக்குவரத்துத்துறை போன்றவற்றில் அன்னிய மூதலீட்டை அனுமதிக்கக்கூடாது. எப்போதும் நாங்கள் பொது மக்களுக்கு ஆதரவாகவே இருப்போம். எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளவற்றை நாங்கள் உறுதியாக_பின்பற்றுவோம்.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டினை அனுமதித்தால் தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாவர்கள் என பலநாடுகள் தெரிவித்து வருகின்றன. எனவே நாங்கள் இந்த விஷயத்தில் அன்னிய முதலீட்டினை எதிர்க்கிறோம் என தெரிவித்தார்
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.