முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளதாக பா.ஜ.க. மூத்த தலைவர் எம். வெங்கய்யா நாயுடு கருதத் uதெரிவித்துள்ளார்.
இது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : “”கவர்ச்சிகரமான
திட்டங்களை அறிவித்து விட்டு, அதற்கான செலவுத் தொகையை ஒதுக்கீடுசெய்வதற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல்பெற காங்கிரஸ் கூட்டணி முடிவுசெய்துள்ளது.
அதன் பிறகு நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு வரும் மார்ச்சி மாதம் தேர்தல் நடத்த அந்த கட்சி திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.