உத்தரகாண்டில் மீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் விபத்து

உத்தரகாண்டில் மீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் விபத்து உத்தரகாண்டில் உள்ள கேதர்நாத் மலைப் பகுதியில் சிக்கி உயிருக்குபோராடிய 20 பேரை மீட்டுக் கொண்டு புறப்பட்ட விமானப் படை ஹெலிகாப்டர் மோசமான வானிலைகாரணமாக விபத்துக்குள்ளானதில் 12 பேர்வரை உயிரிழந்துள்ளனர்.

இதில் மீட்புப்படைவீரர்கள் உள்பட அனைவரும் உயிரிழந்தனர். அவர்களில் 12பேரின் உடல்கள் மீட்கப் பட்டுள்ளன. இச்சோக சம்பவத்திற்கு உத்தரகாண்ட் முதல்வர் விஜய்பகுகுனா, விபத்தில் இறந்தோருக்காக ஆழ்ந்த அனுதாபங்களையும், வருத்தங்களையும் தெரிவித்துள்ளார். இதில் மீட்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த ராணுவவீரர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

உத்தரகாண்டில் சிக்கித்தவிப்போரை மீட்கும்பணியில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிரை தந்துள்ள வீரர்களுக்கு தலை வணங்கும் எனது அரசு, அவர்கள் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் உதவிவழங்கும். மேலும் உயிரிழந்த அனைவரின் ஆன்மாசாந்தியடைய வேண்டுகிறேன் என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...