பசுக்களை பாதுகாக்காவிட்டால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது

 பசு மாட்டின் சிறு நீரான கோமியத்தை குடித்தால் மனிதர்களை தாக்கும் புற்று நோய் 100% குணமாகும். பசுக்களை பாதுகாக்காவிட்டால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என்று ராஜ்ய சபாவில் பாஜக எம்.பி. ஷங்கர் பாய் கூறியுள்ளார்.

ராஜ்ய சபாவில் பசுவதை தடுப்பு பற்றிய விவாதம் நடைபெற்றது. அதில்பேசிய பாஜக. எம்.பி ஷங்கர் பாய், நீங்கள் உங்களை புற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், பசுமாட்டினை பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது.

நான் உறுதியளிக்கிறேன். அதன் சிறு நீர் (கோமியம்) புற்று நோயை 100 சதவீதம் குணப்படுத்தும். ஆனால் நான் சொல்வதை யாரும் கேட்பதில்லை. பசுக்களை வதைப்பது பாவம். வேதங்களில் பசுக்கள் அன்னையர் களுக்கு இணையாக போற்றப்படுகிறது. சிலர் உணவுக்காக அந்தபசுக்களை கொல்கின்றனர். பசுக்களை பாதுகாக்காவிட்டால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...