பயங்கரவாத தாக்குதல் சம்பவம்குறித்து பிரதமர் அவசர ஆலோசனை

 பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரர்கள் உடையில் வந்த பயங்கர வாதிகள் காவல் நிலையம் மற்றும் பேருந்துமீது நடத்திய தாக்குதலில் பொது மக்கள் 7 பேரும், 2 போலீஸாரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம்குறித்து மத்திய அமைச்சக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி அவசர ஆலோசனை நடத்தினர்.

தில்லியில் பிரதமர் தலைமையில் நடந்த உயர்மட்டகுழு கூட்டத்தில் உள்துறை செயலாளர் கோயல், தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், ரா அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், அருண்ஜெட்லி, வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோருடன் பஞ்சாப் நிலைமையின் தீவிரம் குறித்து கேட்டறிந்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...