பயங்கரவாத பிரச்னையில் ஆளும்-காங்கிரஸ் கூட்டணி அரசு ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டு மென்மையான போக்கை கடைபிடித்துவருகிறது. வங்கதேசம் பாகிஸ்தான், போன்ற நாடுகளிலிருந்து ஊடுருவும் பயங்கரவாதிகள் மீது கடும்நடவடிக்கை எடுக்க மத்தியஅரசு தயக்கம் காட்டுகிறது. இதனால், பயங்கரவாதத்துகு எதிரான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன . உள்நாட்டு பாதுகாப்புக்கு இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவோயிஸ்ட் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேற்க்கொண்டால் மட்டுமே நக்சலைட் பிரச்னையை முழுவதுமாக ஒழிக்க முடியும். என மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா ஜ க, மூத்த தலைவர் L .K அத்வானி குற்றம் சாட்டியுள்ளார்,
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.