மருத்துவ மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ற முடிவை எடுத்தமைக்கு நன்றி

தமிழக பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து மத்திய அரசிடம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மருத்துவ மேல்படிப்புக்கான தேர்வு, அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கும் வரை தற்போதைய தேர்வுமுறை தொடர வேண்டும் எனவும், கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் படியாகத்தான் தேர்வு இருக்க வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.  மரியாதைக்குரிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடமும் நேரிலேயே இது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.  அதற்கு பலன்கிடைத்திருப்பது ஆறுதல்.

    அதன்படி இந்த ஆண்டு நுழைவு தேர்வு இல்லாமல், இந்த ஆண்டு +2 மார்க் அடிப்படையில் தேர்வு நடைபெறும் என மாநில அரசு அறிவித்துள்ளது.  மாணவர்கள் பலன் பெறும் வண்ணமும் பாரதிய ஜனதா கட்சி செயல்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  மத்திய அரசுக்கு தமிழக மருத்துவ மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ற முடிவை எடுத்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

        இப்படிக்கு
                            

என்றும் மக்கள் பணியில்
                                    
                             (டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்)

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...