டெல்லி போலீசில் 15 ஆயிரம்பேரை சேர்ப்பதற்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

டெல்லி போலீசில் 15 ஆயிரம்பேரை சேர்ப்பதற்கான ஒப்புதலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது என மத்திய உள்துறைமந்திரி ராஜ்நாத்சிங் இன்று கூறியுள்ளார்.

இந்த விரிவாக்கம் நடைமுறைக்கு வந்தபின் டெல்லிபோலீசாரின் எண்ணிக்கை 1 லட்சம் ஆக இருக்கும்.

புது டெல்லியில் காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுவழங்கும் நிகழ்ச்சி பெரியளவில் நடந்தது.  இதில் 24 அதிகாரிகளுக்கு விருதுவழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லி போலீசாரின் எண்ணிக்கை போதியளவில் இல்லை என நான் கருதுகிறேன்.  அது அதிகரிக்கப்பட வேண்டும்.

15 ஆயிரம்பேரை பணியில் அமர்த்தவேண்டும் என்ற ஒப்புதல் உள்துறை அமைச்சகத்தினால் அனுமதி அளிக்கப்பட்டு நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.  அதற்கான ஒப்புதல் மிகவிரைவில் கிடைத்து விடும் என நான் நம்புகிறேன் என கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...