ஹைட்ரொ கார்பன் திட்டமும் வளர்ந்த மற்றும் வல்லரசு நாடுகளும்

1.சவூதி அரேபியா
2.இஸ்ரேல்
3.அமெரிக்கா
4.ரஸ்யா

சவூதி

உலகத்திலேயே ஹைட்ரோ கார்பன் எடுப்பதில் முதலிடம் வகிப்பது சவூதிதான் அப்படி சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டால் எப்படி இவர்கள் எடுக்காறார்கள் அங்க உள்ள மக்கள் சுற்றுச்சுழலால் எந்தளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள்?

நான் சவூதியை சுட்டிக்காட்டியவுடன் பலர் அது பாலைவனநாடு அங்கு இது பிரச்சனை இல்லை என்று கூறலாம்

அதற்கு விளக்கும்

1.சவூதி தனது பாலைவனநாட்டை கூடிய விரைவில் பசுமை சோலையாக மாற்றுவோம் என்று வெளிப்படையாக கூறியுள்ளது

2.விவசாயத்தில் நாங்கள் கூடிய விரைவில் தன்னிறவை அடைந்துவிடுவோம் என்று கூறியுள்ளார்கள்

தமிழ்நாட்டில் இரண்டு இடத்தில் எடுக்கப்படும் திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டுவிடும் என்று போராடுபவர்கள் சவூதி முழவதும் இன்று பெட்ரோல்ஸதுளைகள் போடப்பட்டு இருக்கிறது அவர்கள் எப்படி இவ்வளவு தைரியமாக நாங்கள் எங்கள் நாட்டை பசுமையாக மாற்றுவோம் என்று கூறினார்கள்?

சவூதி பொய் சொல்கிறதா?

இஸ்ரேல்

இந்த பேரை கேட்டவுடன் பலருக்கு யூத சதிதான் ஞாபகம் வரும்

ஆனால் எனக்கு

அவர்களின் உழைப்பும் அறிவுமே ஞாபகத்துக்கு வருகிறது

பாலைவண நாடாக இருந்து இன்று பசுமையின் தாயகமாக இருக்கிறது

ஆம் அவர்கள் விவசாயத்தில் நூறு சதவித்திற்கு மேலே தன்னிறைவு அடைந்த நாடு 80 சதவீகித காய்கள் பழங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்

தண்ணீர் ஏற்றுமதியில் உலகில் முதல் இடம்

இது அத்தனையும் 100% வீத இயற்கை விவசாயம் என்பது மிகப்பெரிய ஆச்சரியம்

இப்பொழுது எதற்கு யூத பூராணம் என்று நீங்கள் கேக்கிறீர்களா

அவர்கள் நாட்டில் 80 சதவீதம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வைத்தே தனது மின்சார தேவையில் இருந்து வாகன எரிபொருள் தேவை வரை அனைத்தையும் பூர்த்தி செய்துகொள்கிறார்கறள்

நம் வீட்டில் எலி இருந்தால் நாம் என்ன பண்ணுவோம் எலி மருந்தை வாங்கி வைப்போம்

ஆனால் இஸ்ரேலில் லட்சக்கனக்கான எலிகள் விவசாயத்தை நாசம் செய்த போதும் அவர்கள் எலி மருந்தை பயன்படுத்தவில்லை ஏன் தெரியுமா அப்படி எலி மருந்து பயன்படுத்தினால் அந்த இடத்தில் வளரும் செடி நச்சு தன்மை உடன் வளரும் என்று தெரிந்து வீட்டிற்கு ஒரு விவசாயி எலியை பிடிக்க ஆந்தை வளர்க்கிறார்கள்

பாலீதின் கவர்களை சர்வசாதரனமாக பொது இடத்தில் தூக்கி போட்டு செல்லும் நாமே ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கிறது என்று கூவும் போது சுற்றுச்சூழலை பாதுகாப்பதை உயிர் மூச்சாக கொண்டு இருக்கும் இஸ்ரேல் காரன் எப்படி ஹைட்ரோ காரபன் திட்டத்தை தனது நாட்டில் பயன்படுத்தி கொண்டு இருக்கிறான் ?

ஒரு வேலை இதுவும் யூத சதியாக இருக்குமோ?

அமெரிக்கா

இந்த நாடு உலகையே தன் கட்டு்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு நாடு வளர்கின்றது என்று தெரிந்தால் அதனை தடுக்க போர் கூட தொடுக்க தயங்காதவர்கள் அப்படி இருப்பவர்கள் தனது சுற்றுச்சுழலை கெடுக்கும் என்று தெரிந்தும் துளைபோட்டு பெண்ட் குருடு எடுப்பார்களா?

நீங்கள் உடனே சொல்லாலாம் அமெரிக்கா சவூதியில் இருந்துதான் கச்சா எண்ணெய் வாங்குகின்றது என்று
ஆம் வாங்கி கொண்டு இருந்தார்கள் ஆனால் இப்பொழுது குறைத்து விட்டார்கள்

பெட்ரோல் தேவையில் முதல் இடத்தில் இருக்கும் நாடு அமெரிக்கா அது தனது சொந்த உற்பத்தியை தொடங்கி பெருமளவில் எடுத்து வருகிறது (பெண்ட் குருட்)

அதனால் தான் கச்சா எண்ணெய் பேரலுக்கு 37 அமெரிக்க டாலர் என்று கடும் வீழ்ச்சி அடைந்தது

அப்பொழுதுதான் நாம் எல்லாம் அனைத்து நாடுகளையும் சுட்டிக்காட்டி இந்தியாவில் தான் பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை மற்ற நாடுகள் எல்லாம் ரொம்ப கம்மியான விலைக்கு தருகிறார்கள் என்று மத்திய அரசை 15 நாட்களுக்கு ஒரு முறை திட்டி வருகிறோம்(15 நாட்களுக்கு ஒரு.முறையே இந்திய எண்ணெய் நிறுவனங்கள் விலையை நிர்ணயிக்கின்றன)

விலை நம் அரசாங்கம் குறைக்காததிற்கு காரணம் சோவியத் யூனியனாக இருந்து நாட்டை கோதுமையை வைத்து அமெரிக்க உடைத்து இன்று இருக்கும் ரஸ்யாவை உருவாக்கியது போல் இந்தியாவை பெட்ரோல் டீசலை வைத்து அமெரிக்கா உடைத்து விடுமோ என்ற பயத்தினாலயே மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை (தெளிவாக இதை வேறு ஒரு பதிவில் குறிப்பிடுகிறேன்)

ரஷ்யா_சீனா

போனஸ்சாக சீனாவை சேர்த்தியுள்ளேன் இந்த நாடுகளுமே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமலில் வைத்திருக்கிறார்கள்

ஒரு நாடு அமெரிக்காவால் மிகவும் பாதிக்கபட்ட நாடு மற்றொன்று அமெரிக்காவால் பெருமளவில் பாதிக்கப்பட்டு கொண்டு இருக்கும் நாடு
இருவருமே அமெரிக்காவின் உலகின் முதல் வல்லரசு இடத்தை பிடிக்க துடித்து கொண்டு இருக்கிறார்கள் (ரஸ்யா அரேபியா நாடுகளுக்கு அடுத்து கச்சாய் என்னை வளம் கொண்ட நாடு என்பது குறிப்பிட தக்கது)

அப்படிப்பட்டவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தனது நாட்டை பாலைவனமாக மாற்றுவார்களா?

தமிழன்_அறிவாளியா

மேலே குறிப்பிட்ட அத்தனை நாடுகளும் இந்தியாவில் தமிழ்நாட்டைதவிர அத்தனை மாநிலங்களும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல் படுத்தி இருக்கும்போது தமிழ்நாட்டுக்கு மட்டும் எப்படி ஆபத்து வரும்

தமிழர்கள் அவ்வளவு அறிவாளிகளா?

எனக்கும் தெரியும் உலகிலேயே தமிழன் அறிவாளி என்று ஆனால் இன்று இல்லை எப்பொழுது திராவிடம் தமிழனை பிடித்ததோ அவன் முட்டாள்ஆகி 45 வருடங்கள் ஆகிவிட்டது

தனது அறிவை வெறும் 300 ரூபாய் காசுக்காக 5 வருடத்திற்கு ஒருமுறை வித்துக் கொண்டிருக்கும் தமிழனே இன்று இருக்கிறான்

மேலே குறிப்பிட்ட அத்தனையும் நான் இரண்டு நாடகளாக இனையத்தில் தேடி எடுத்தது நீங்களுயனம் வேண்டுமானால் நான் சொல்வது எல்லாம் உண்மையா பொய்யா என்று இனையத்தில் தேடி தெரிந்து கொள்ளுங்கள்

நன்றி : Rajamanickam Veera

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...