ஆங்கில் புத்தாண்டையொட்டி நாட்டுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் புத்தாண்டுவாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி சுட்டுரையில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,
“இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!, 2021 ஆம் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டு வரட்டும். இந்த ஆண்டில் நம்பிக்கை மற்றும் ஆரோக்கியம் மேலோங்கட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள்.
தொற்று நோய்களின் சீர்குலைவின் மூலம் பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்பித்த ஆண்டு விடைபெறும்போது நம்பிக்கை மனப்பான்மையுடன் புத்தாண்டை வரவேற்போம் என்று வெங்கையா கூறியுள்ளார்.
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |