சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஞாயிறுக்கிழமை) நடைபெற உள்ளதை தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொகுதிக்கு உட்பட்ட ஆட்களைதவிர வெளியூர் நபர்கள் யாரேனும் தங்கியிருந்தால் அவர்களை
உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று லாட்ஜ் உரிமையாளர்களிடம் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர் .
வாக்கு பதிவு இன்று காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நடைபெறுகிறது . இதற்க்காக 242 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.